தமி
இதுவரை காலமும் எமக்கு கிடைத்த விருதுகளும் அங்கீகாரங்களும், புத்தாக்கமானதும் அதி சிறப்பானுமான அனுபவங்களை எமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவரும் எமது சிறப்பான அர்ப்பணிப்புள்ள சேவைக்கான சான்றுகளாகும்.
நிதித் துறையில் உள்ள சிறந்த இணையத்தளத்திற்கான வெற்றியாளர் Winner
வாடிக்கையாளர் சௌகர்யத்தினை வழங்கும் ஆண்டுக்கான நிதி நிறுவனம் - LOLC ஃபினான்ஸ் - LOLC Finance
ஆண்டின் சிறந்த கையடக்கத் தொலைபேசி அப்ளிகேஷன் - LOLC ஃபினான்ஸ் - LOLC Finance
ஆண்டின் அதிக பிரசித்தம் வாய்ந்த இலத்திரனியல் கொடுப்பனவு உற்பத்தி - LOLC ஃபினான்ஸ் - LOLC Finance
ஆண்டின் நிறுவனம் 2017 தங்க விருது - அல்-பலாஹ்
ஆண்டின் அலகு 2017 தங்க விருது - அல்-பலாஹ்
ஆண்டின் CSR அலகு 2017 வெள்ளி விருது - அல்-பலாஹ்
ஆண்டின் இஸ்லாமிய நிதி நிறுவனம் தங்க விருது வெற்றியாளர் தங்க விருது - அல்-பலாஹ்
சமூக மேம்பாட்டு விருது வெள்ளி இரண்டாம் நிலை - அல்-பலாஹ்
ஆண்டின் டீல் வெற்றியாளர் தங்க விருது - அல்-பலாஹ்
இஜாராஹ் - சுக்குக் ஸ்ரீ லங்காவிற்கான ஆண்டின் IFN டீல் வெற்றியாளர் (இலங்கையின் வரலாற்றில் முதலாவது குறிப்பிடத்தக்க வழங்கல்) வெற்றியாளர் - அல்-பலாஹ்
இலங்கையின் மிகச்சிறந்த இஸ்லாமிய வங்கி இரண்டாம் நிலை - அல்-பலாஹ்
இலங்கையின் மிகச்சிறந்த குத்தகை வழங்குனர் இரண்டாம் நிலை - அல்-பலாஹ்
இலங்கையின் அதி புத்தாக்கமான இஸ்லாமிய முதலீட்டுத் தயாரிப்பு (வகாலா) அல்-பலாஹ்