English සිංහල
இப்போது விசாரிக்கவும்

உலகம் பூராகவுமுள்ள மாற்று நிதிச் சேவைகளின் தோற்றத்துடன், LOLC பினான்ஸ் நிறுவனமானது ஷரீஆ ரீதியான நிதிச் சேவைகளில் முழுமையாக அவதானம் செலுத்தியதன் ஊடாக இலங்கையின் நிதிசார் துறையில் புதியதொரு தோற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது. இத்துறையை அபிவிருத்தி செய்வதில் அதி உற்சாகமான பாத்திரத்தை ஏற்று செயற்படும் அதன் இலக்கின் மூலம் உந்தப்பட்டு, அனைத்து பொருட்களும் சேவைகளும் மாற்றுவழி / பங்கேற்போருக்கு ஏற்புடைய கோட்பாடுகளுக்கு அமைவாகவே கையாளப்படுகின்றன என்பதை உறுதிசெய்வதற்கானதொரு முயற்சியில் அர்ப்பணிப்புள்ள மாற்று வணிகப் பிரிவினை நாம் நிறுவியுள்ளோம். இதன் மூலம் எல்லாக் காலங்களிலும் இக்கோட்பாடுகளை பின்பற்றி வருவதனை நாம் உறுதி செய்கிறோம். எமது மாற்று வணிகப் பிரிவான அல்-பலாஹ் முஸ்லிம் சமூகத்தினருக்கு மட்டுமன்றி முழுமொத்த தேசத்திற்குமான பல்வேறுபட்ட மூலதனப் பங்கீட்டு முதலீட்டுத் தெரிவுகளை வழங்குவதன் மூலம் அதன் மாற்று நிதிச் சேவைகளை அதியுயர் மட்டத்திற்கு கொண்டுசெல்ல முனைகின்றது. நாம் இதுவரையில் எமது தயாரிப்புத் தொகுப்பின் கீழ் ஏழு பிரதான உற்பத்திகளை அபிவிருத்தி செய்துள்ளோம்: முதாரபாஹ் – இலாபப் பங்கீட்டு முதலீடுகள் மற்றும் சேமிப்புகள், வகாலா – நீண்ட கால முதலீடுகள், இஜாராஹ் – குத்தகை, முராபஹா – வியாபார நிதி, டிமினிஷிங் முஷாரகாஹ் – ஆதன மற்றும் செயற்திட்ட நிதி, முசவமாஹ் – இறக்குமதி நிதி மற்றும் வகாலா – வணிக மற்றும் தொழிற்பாட்டு மூலதன நிதி.

ஆவைகளாவன:- 'முழாரபா' இலாபப் பங்கீட்டு முதலீகள் சேமிப்புக்கள்இ 'வகாலா' நீண்ட கால முதலீகள், 'இஜாரா' கடன் வழங்கல். 'முரபஹா' வர்த்தக நிதியூட்டல்இ சிறியளவிலான 'முஷாரகா' -சொத்துக்கள் மற்றும் செயற்திட்டங்களுக்கான நிதியூட்டல்இ 'முஸாவமா' இறக்.

நீங்கள் ஏன் எம்மைத் தெரிவூ செய்ய வேண்டும்?


மாற்று நிதிச் சேவைகளினதும் வெகுமானங்கள் எமது எல்லையானதும் பல்வேறு வாழ்வியல் தேவைகளைப் பூர்த்தி செய்யூம் வகையிலும் உங்களுக்கு அவசியமானவற்றை இனங்காணும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்தியவங்கியின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இக்கோட்பாட்டுடன் இயையான வைப்பு வங்கிக் கணக்குகளைப் பரவலாக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படவுள்ள முதலாவது நிதிக்கம்பனி என்ற வகையில் நாம் உள்ளுர் மற்றும் சர்வதேச ரீதியிலான அறிஞர்களையும் மாற்று நிதியியலின் முன்னனி துறைகள் நிபுணர்களையும், கொண்ட உள்ளக மேற்பார்வைக் குழாமொன்றின் ஆலோசகர் ஒருவரையும் 3 உறுப்பினர்களையும் கொண்டுள்ளோம். ஆவர்கள் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்குவதுடன் செயற்பாடுகளின் எல்லா அம்சங்களையும் கணக்காய்வு செய்வதுடன் மேற்பார்வையையும் செய்கிறார்கள். நிதிச் செயற்பாடுகளில் ஈடுபடும் திறத்தவர்கள் தொடர்பில் எப்போதும் ஒத்துழைப்பு, நம்பிக்கை, நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மை என்பன பேணப்படுவதனை வியாபாரப் பிரிவின் வழிகாட்டல்களும் வழிக்காட்டிக் கொள்கைகள் உறுதி செய்கின்றன.

  • பெறு இலக்கம்: +94 11 5500786
  • விசாரணைகள் - ஷாபின் : +94 77 1641536
  • தொலை நகல்: +94 11 2662887
  • மின்னஞ்சல் முகவரி: [email protected]
  • வியாபார நேரம் : மு.ப. 8.30 பி.ப. 5.00 (திங்கள் முதல் வெள்ளி வரை)
  • அர்ப்பண சிந்தனையூடன் கூடிய மேற்பார்வைக்குழு
  • உள்ளக ஆலோசகர் காணப்படுகின்றமை
  • சேவை நாடிக்கு தேவையினைப் பொருத்து தயாரிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகள்
  • கிளைகளைக் கொண்ட பரந்தவலைப்பின்னல்
  • அங்கீகரிக்கப்பட்ட கணக்கியல் தரநிலைகள்
  • முழுமையாகப் பயிற்றுவிக்கப்பட்ட சந்தைப்படுத்தும் ஊழியர் குழாம்.
  • சிரமமற்ற செயன்முறைகள் மற்றும் வழிமுறைகள்.

முதலீட்டு தெரிவூகள்


தலை சிறந்த நிதியியல் தீர்வூகளை வழங்குவதான எமது வாக்குறுதியிலேயே நாம் உறுதியோடு செயற்படுவதுடன் எமது வாடிககையாளர்களின் தேவைகளை நிறைவூ செய்வதற்கு எமது பொருட்களுக்கான பெறுமதியைச் சேர்ப்பதற்கு நாம் முயற்சிக்கின்றௌம்

நிதி வழங்கலுக்கான தீர்வூகள் மற்றும் கடன் வேதிகள்


தலை சிறந்த நிதியியல் தீர்வூகளை வழங்குவதற்கான எமது வாக்குறுதியிலே நாம் உறுதியோடு செயற்படுவதுடன் எமது வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவூ செய்யூம் பொருட்டு எமது பொருட்களுக்கான பெறுமதியைச் சேர்ப்பதற்கு நாம் முயற்சிக்கின்றௌம்.