English සිංහල
இப்போது விசாரிக்கவும்

அல்-பலாஹ் ஜூனியர்


 

‘அல்-பலாஹ்’ நிதி நிறுவனத்தின் இளையோருக்கான சேமிப்புக் கணக்கானது இலாபப் பங்கீட்டுக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட புரிந்து கொள்ளத்தக்க சேமிப்புத் திட்டமொன்றை வழங்குகின்றது. அதன் முதலாவது மாதிரி இலங்கை மாற்று நிதிசார் சேவைகள் துறையிலே வழங்கப்படவிருக்கின்றது.

‘அல்-பலாஹ் ஜூனியர்’ ஆனது உங்கள் குழந்தைகளுக்கு சிறு வயது முதல் நிரிசார் ஒழுங்கையூம், சேமிப்புப் பழக்கத்தையூம் மனதிலே பதிய வைக்கும் இலட்சியத்தோடு அவர்களது முழுமையான உள்ளார்ந்த ஆற்றல்களை அடையப் பெறுவதற்கு உதவி புரியூம்.

  • 17 வயது மற்றும் அதற்குக் கீழ் உள்ள இளம் பராயத்தவருக்கு மாத்திரம்ஏற்புடையது.
  • 17 வயது மற்றும் அதற்குக் கீழ் உள்ள இளம் பராயத்தவருக்கு மாத்திரம்ஏற்புடையது.
  • வங்கிப் புத்தகத்துடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட சேமிப்புக் கணக்கு
  • அர்ப்பணிப்புடன் செயற்படும் 7 அல்-பலாஹ் நிலையங்கள் மற்றும் நாடாளாவியரீதியிலான 100 இற்கும் அதிகமான டுழுடுஊ நிதி நிறுவனக் கிளைகள் மற்றும்செவை நிலையங்கள்.
  • குறைவான விலையில் கணக்குரிமையாளர்களுக்கான கவர்ச்சிகரமான மற்றும்உற்சாகமூட்டும் பரிசுகள்.
  • நாடு பூராகவுமுள்ள 100 இற்கும் மேற்பட்ட LOLC ஃபினான்ஸ் கிளைகள் மற்றும் அல்-பலாஹ் நிறுவனங்களை அணுகக் கூடிய பரந்த வலையமைப்பு