உள்ளான முதலீட்டுக் கணக்கு குறிப்பாக வெளிநாட்டு நாணய வைப்பாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இலங்கைப் பிரஜைகள் அல்லாதவர்களுக்கும்இ இலங்கையில் வசிக்காத இலங்கைப் பிரஜைகளுக்கும் பொருத்தமானது. உங்கள் வெளிநாட்டு நாணயத்தின் மீது உயர்ந்த வட்டி விகிதங்களை அனுமதிப்பதற்கு இதுவே மிகச் சிறந்த முறையாகும். நாணய சந்தைகளில் உங்கள் மூலதனத்தை இடுவதற்கான வாய்ப்புக்களை நீங்கள் எதிர்பார்த்ததால் உள்ளான முதலீட்டு கணக்கானது முழுமையான விதிப்பற்ற இலாபத்தை உங்களுக்கு வழங்குவதோடு வெளிநாட்டு நாணயங்களில் முதலீடு செய்வதற்கான இலகுவானதும் தளர்வானதுமான வழியையூம் உங்களுக்கு வழங்குகின்றது.
உள்ளாக முதலீட்டுக் கணக்கைப் பொருத்தவரை ஒரு கணக்கைத் திறப்பதற்குத் தேவையான மிகக் குறைந்த தொகை 10இ000ஃ- அமெரிக்க டொலர்கள் அல்லது ஏனைய வெளிநாட்டு நாணயங்களில் அதற்குச் சமனான தொகைஇ ஆகும். மிகக் குறைவான மிகுதியான 10இ000ஃ- அமெரிக்க டொலர்கள் அல்லது எதற்குச் சமமான தொகை பேணப்பட்டால் மட்டுமே உள்ளான முதலீட்டுக் கணக்குக்கான வட்டி செலுத்தப்படும்.