English සිංහල
இப்போது விசாரிக்கவும்

சூப்பர் சேமிப்புக் கணக்குகள்


சூப்பர் சேமிப்புக் கணக்கானது மீதி அதிகரிக்கின்றமையால் உயர்ந்த வட்டி வீதக் கொடுப்பனவுடன் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. உயர்ந்தனவான எதிர்பார்க்கையுடன் கூடிய வாடிக்கையாளக்களுக்குப் பொருத்தமானது. சூப்பர் சேமிப்புக் கணக்கானது ஏனைய பல நன்மைகளுடன் உங்கள் சேமிப்பு மீதான அதிக வருமானத்திற்கு உத்தரவாதமளிக்கின்றது. இன்று நீங்கள் உங்கள் கணக்கை திறக்கும் போது LOLC நிதி நிறுவனத்தின் நம்பகத்தன்மை, ஸ்திரத்தன்மை மற்றும் தளர்வான நிலை ஆகியவற்றை அனுபவியுங்கள். இலங்கையில் வசிக்கும் பிரஜைகளான அல்லது பிரஜைகளற்ற தனிநபர்கள் அல்லது இலங்கையில் பதிவு செய்யப்பட்ட கம்பனிகள் 2,000/= ரூபா ஆரம்ப வைப்புடன் சூப்பர் சேமிப்புக் கணக்கொன்றை திறக்க முடியும்.(மேற்படி தொகையானது மிகக் குறைந்த மிகுதியாக பேணப்படவேண்டும்)

  • நிலையியற் கட்டளை (Standing Order)வசதியுடன் கூடிய இலவசமான, வரையறையற்ற மீளப்பெறுதல்கள் மற்றும் வைப்புக்கள்.
  • தினசரி கணக்கிடப்படும் வட்டி – நாளாந்த மீதி அதிகரித்தால் உயர்ந்த வீதம்.
  • உள்ளூரிலும், வெளியூரிலும் எந்தவொரு விசா, ATM வலைப்பின்னலிலும் பயன்படுத்தப்படக்கூடிய இலவசமான ATM அட்டைகள்.
  • நிதிகளை ஏனைய நிதி நிறுவனங்களுக்கு இடம் மாற்றுவதற்கான வசதி வாய்ப்பு.